எளிதாக உங்கள் அதிக உடல் எடையைக் குறைத்து, அழகையும், பொலிவையும் நீங்கள் மீண்டும் பெற, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது "ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர்' சிகிச்சை மையம். முதல் அமர்விலேயே இடுப்பு அளவு ஒன்று முகல் இரண்டு அங்குலம் வரை குறைவதை அனுபவபூர்வமாக உணரலாம். இதோ, உணா என்கிற 40 வயது பெண்மணி சொல்வதைக் கேளுங்கள்...
""நான் இயல்பிலேயே அழகானவள். திருமணத்திற்கு முன்பு மெலிதாக இருந்தேன். திருமணம் ஆகி குழந்தைகள், குடும்பப் பொறுப்பு என்று பரபரப்பாக இருந்ததில் உடலை கவனிக்க முடியாமல் போயிற்று. நான் பருமனானேன். எனது வயிறு பெரிய தொப்பையாக உருமாறியது. இந்த தொப்பையினால் நான் பெரிய சங்கடத்துக்கு உள்ளானேன். குனிந்து நிமிர முடியாமல், நல்ல உடைகளை அணிய முடியாமல், எப்போதும் எங்கே தொப்பை தெரிந்துவிடுமோ என்று இழுத்துப் போர்த்திய வண்ணம் ஒரு பதற்றத்துடனேயே இருந்தேன்.
இந்த தொப்பையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடுமையான உணவுக் கட்டுப்பாடு, கடினமான உடற்பயிற்சிகள் போன்றவற்றைச் செய்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து செய்ய முடியாமல் நிறுத்தி விட்டேன். மிகவும் மனம் தளர்ந்து போய், சோர்வடைந்தேன். இந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக ""ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர்'' மையத்தின் விளம்பரத்தைப் பார்த்தேன்.
பின்னர் "ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர்' மையத்துக்கு நேரில் சென்றேன். இந்த மையத்தை நடத்தி வரும் ரிஷிதா, பழகுவதற்கு இனிமையானவர். அவர் என்னுடைய பிரச்னைகளை நன்றாக புரிந்து கொண்டு, எனக்கு நல்ல வழி முறைகளைச் சொல்லி எனக்கு நம்பிக்கை தந்தார். நான் "ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர்' சிகிச்சையில் சேர்ந்தேன்.
முதல் அமர்விலேயே இன் இடுப்பளவில் நான் ஒன்றரை அங்குலத்தை இழந்தேன். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி. அற்புதமாக பலனளித்த இந்த சிகிச்சை முறைகளால் சில அமர்வுகளிலேயே எனது தொப்பை வெகுவாகக் குறைந்து விட்டது. இவை எல்லாமே மருந்துகளோ மாத்திரைகளோ இல்லாமல். டேப்பிங், டோனிங் போன்ற நவீன சிகிச்சைகள், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுக் கருவிகள் மூலம் தரப்பட்டன. ஃபேஸ் லிஃப்டிங் முறை மூலம் எனது முகத்தில் இருந்த சுருக்கங்கள் நீக்கப்பட்டு என் முகம் இளமைப் பொலிவை அடைந்தது.
நான் இழந்த என்னுடைய அழகையும் தன்னம்பிக்கையும் திரும்பப் பெற்றேன். "ரிஷிதா ஸிலிம் அண்ட் கேருக்கு' என் மனமார்ந்த நன்றிகளைச் சொல்ல வேண்டும். ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர் கீழ்க்கண்ட பல்வேறு சிறப்பான சிகிச்சை முறைகளை அளித்து வருகிறது.
தொப்பை குறைத்தல், தொடை மற்றும் கைகள் பருமன் குறைத்தல், குறிப்பிட்ட உடல் பகுதியில் எடை குறைப்பு, ஃபேஸ் லிஃப்டிங் மற்றும் கண்களின் கீழுள்ள கருவளையங்களை நீக்குதல், மண் சிகிச்சை, இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு, டேப்பிங், டோனிங் போன்ற நவீன சிகிச்சை முறைகள், தன்னம்பிக்கை பெறவும் பாஸிட்டிவ் எண்ணங்கள் உருவாகவும் கவுன்சலிங், மூச்சுப் பயிற்சிகள், ஸ்ட்ரெஸ் குறைய தியானம், சிகிச்சைக்குப் பிறகு எடை கூடாமல் இருக்க அறிவுரைகள், கை தேர்ந்த மருத்துவர்களின் நேரடி கவனிப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக