பெண்கள் அறையில் இருக்க வேண்டிய பொருட்கள்
மேக்கப் போடும் பெண்கள் அறையில் இருக்க வேண்டிய பொருட்கள்

பெண்கள் முகத்துக்கு பெயிண்ட் அடிக்க சாரி அழகு படுத்த மிக முக்கியமான பொருள் பிரெஷ் தான்.. எல்லா விதமான அளவிலும் பிரெஷ் இருப்பது நல்லது..

முகத்துக்கு:
ஸ்கின் டோனர்
ஃபவுண்டேஷன் கீரிம் -
காம்பெக்ட்
மாயிச்சர்
கிளிசரின்
ரோஸ் பவுடர்
நார்மல் பவுடர்
சைனிங் பவுடர்

கண்களுக்கு:
மஸ்காரா
ஐ லைனர்
ஐ ஷேடோ
கண் மை
சுருமா
புருவத்துக்கு
ஐப்ரோ பென்சில்
சின்ன பிரெஷ்

உதடுகளுக்கு
வாசலின்
லிப் லைனர்
லிப்ஸ்டிக்
லிப் சைனர்.
லிப் க்லாஸ்
முகத்துக்கு மட்டும் எனக்கு தெரிந்தவரை சொல்லிவிட்டேன். வேறு எதுவும் உங்களுக்கு தெரியுமா?
அப்பறம் எனக்கு வேறு விஷயமும் தெரியும். இந்த மேக்கப் பொருட்கள் சரியாக வாங்கவில்லை என்றாl அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்றும் தெரியும். அதனை உங்களுக்கு மட்டும் நாளை சொல்லுகிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக