வகுக்கிறது. இத்துடன் மதிப்புக் குறைவு, தன்னம்பிக்கை குறைவு போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளையும் உடல் பருமன் தோற்றுவிக்கிறது.
நவீன வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கங்களும் உடல் பருமனுக்கு சில முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. உடல் பருமனைத் தவிர்ப்பது எப்படி? கடும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மருந்துகள் ஆகியவை பெரும்பாலானோர் வழக்கமாகப் பின்பற்றும் சில முறைகளாகும். ஆனால் இவற்றை முறையாகப் பின்பற்றுவது என்பது அனைவராலும் முடியாது என்பதால் பெரும்பாலான மக்கள் உடற்பயிற்சி செய்வது, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை சில நாள்களில் நிறுத்தி விடுகின்றனர். உடல் எடையை அதிக சிரமமின்றி, ஆண்-பெண் இருவரும் குறைக்க ரிஷிதா ஸ்லிம் அண்டு கேர் நிறுவனம் உதவும்.
தொடக்க சிகிச்சையிலேயே உங்கள் உடல் எடையை இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவுக்குக் குறைக்கலாம். ரிஷிதா ஸ்லிம் அண்டு கேர் அளித்த சிகிச்சையால் தாம் பெற்ற பலன்களை 28 வயதான பிரியா என்பவர் கூறுவதைக் கேளுங்கள்: ""மணமாவதற்கு முன் நான் மிகவும் பருமனாக 96 கிலோ எடையுடன் இருந்தேன். உணவுக்க கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைக் கடைப்பிடித்தும், அவை எனக்குக் கடினமாகத் தோன்றியதால் என்னால் தொடர்ச்சியாகப் பின்பற்ற இயலவில்லை. பிறரின் ஏளனம், கேலிப் பேச்சுக்குள்ளாகி, என் தன்னம்பிக்கையை இழந்துவிட்டேன்.
இந்த நிலையில் என்னுடைய மகளிர் நல மருத்துவர் ரிஷிதா ஸ்லிம் கேர் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற பரிந்துரை செய்தார். அவர்கள் அளித்த சிகிச்சை முறையில் என் உடல் எடை 66 கிலோவாகக் குறைந்தது. பின்னர் தொடர்ந்து பெற்றுவந்த சிகிச்சையால் 39 கிலோவிற்கு வந்துவிட்டேன். உண்மையாகவே எனக்கு வியப்பாக இருந்தது. இந்த சிகிச்சை முறையில் தீவிர உடற்பயிற்சிகளோ, மருந்துகளோ பயன்படுத்தப்படவில்லை. நான் இழந்த எனது தன்னம்பிக்கையை மீண்டும் பெற்று அழகானவளாகவும் உணர்கிறேன். பின்னர் எனக்கு நல்ல கணவர் அமைந்து தற்சமயம் மகிழ்ச்சியான மண வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன்''.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக