வீட்டு வேலைகளில் உதவுங்கள்..
(2) நான் என்ன சொன்னாலும் என் கணவர்
என்று பெருமையாகக் கூறுவதைத்தான்
பெண்கள்
விரும்புகின்றனர்.
அதனால் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்.
(3) வீட்டில் எப்போதும் சிரித்த முகமாகவே இருங்கள்
(கஷ்டமான ஒன்று).இது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.
(4) அவர்களது சமையலைப் பாராட்டிப்
பேசுங்கள் (நிதானத்தில்)
உங்கள் அம்மாவின் கைப்பக்குவம் என்று ஒரு புளுடா
விடுங்கள்.
அவள் உச்சி குளிர்ந்து போவாள்.
(5) கடையில் சென்று என்ன பொருள்
வாங்கினாலும் மனைவியை அழைத்துச் செல்லுங்கள் (புடவைக்கடை,நகைக்கடை ஐ தவிர்க்கவும்).
(6) அடிக்கடி நீ அழகாய் இருக்கிறாய் என்று
(சொல்வது சரியான கடினம்) சொல்லிப்பாருங்கள்.
அதன் பின்பு உங்கள் வாழ்க்கையே ஆகா…ஓகோ…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக